
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! ***பாவேந்தர் பாரதிதாசன்***