
உனக்கு பசிவந்த போது என்னைத்தின்றாய்
எனக்கு பசிவந்த போது உன்னைத்தின்றேன்
நமக்கு பசிவந்த போது நம்மைத்தின்றோம்
இருந்தும் இதுவரை நானறியேன் யாருக்கு
பசிவந்ததென்று நீ அவளைதின்பதற்கு???
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! ***பாவேந்தர் பாரதிதாசன்***
2 comments:
ஜயா இது என்னயய்யா கற்பனைக்கடல் எங்கோயோ போகுது போல... ம்.... :-((
ஐயா வயசுக்கேற்ற கற்பனை இருக்கத்தானே வேணும், உங்கள் கருத்துக்கு மிக்க
நன்றி ஐயா நன்றி.
Post a Comment