Sunday, December 11, 2005

கொசுவானவளே

என்னவள்போல் என் மீது உறவுகொண்டாய்
என் உயிரை தின்றாய்
கண் விழித்தபோது தெரிந்துகொண்டேன்
நீயும் ஒரு கொசுதான் என்று..

விமர்சனமும் நிதர்சனமும்

அன்றலர்ந்த ரோசவொன்றை!
அதனிலைகளை யகற்றிவிட்டு
முட்களுடன்கூடிய தண்டை கொய்துவிட்டு
ஒவ்வொரிதழ்களய் பிரித்தெடுத்துவிட்டு
"பூ' இதுதனா ரோசா இதிலென்ன அழகென்றால்
அதன் பெயர் விமர்சனம்
இப்படி விமர்சனம் செய்பவரை விசர் சனமென்றால்
அதன் பெயர் நிதர்சனம்.