Sunday, January 08, 2006

தளவாடி

எந்த அஃறிணைக்கும் இல்லாத சிறப்பு இதற்கு
ஏனெனில் இதைத்தானே அதிகநேரம்
அலுப்புச் சலிப்பில்லாமல் கவனிக்கிறோம்.

2 comments:

லதா said...

தளவாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடியைத்தானெ சொல்கிறீர்கள் அல்லது வேறு ஏதாவதா ?

சுதேசன் said...

ம்ம் அதேதான.்